Musiri works a hundred days

img

நூறு நாள் வேலையை முறைபடுத்தக் கோரி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

முசிறி ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கூலித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.